எங்களைப் பற்றி
வடமேல் மாகாணத்தினுள் பல்வேறுபட்ட காரணத்திற்காக
வறுமை நிலைக்கு உள்ளாகியவர்களாகிய
ஊனமுள்ளவர்கள்,நோயாளர்கள், முதியோர்கள் உள்ளாகியுள்ள
மோசமான நிலையினை குறைப்பதற்காக உதவித் தொகை
வழங்கப்படுகின்றது. இதன் கீழ்,
· ஊனமுற்றுள்ளவர்ளை மறுசீரமைப்பு செய்தல் - உபகரணம் பெற்றுக் கொடுத்தல்
· முதியோர்களுக்கு தேவையான பாதுகாப்பினை வழங்கள் - உதவி வழங்கள்
· உதவு வீடமைப்பு திட்டத்தின் கீழ் - வீடமைப்பு உதவி
· ஊனமுற்ற குழந்தைகளுக்காக முன் பள்ளியும் தொழில் பயிற்சி நிலையத்தை நடாத்திச் செல்லல்
· பிரிந்த குடும்பங்களின் பிள்ளைகளுக்காக புலமை பரிசில் திட்டம்
· குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு பொது உதவி நோய் நிவாரண உதவி, தற்காலீக உதவி பெற்றுக் கொடுத்தல்
· போதை பொருளுக்கு அடிமையாகியவர்களை மறுசீரமைத்தல்
· தெலசீமியா, புற்று நோய், காசநோய், குஷ்டநோய்க்காக மாதாந்தம் நோய் உதவுத் தொகை போன்று அந்த குடும்பங்களுக்காக ஆலோசனையும், மறுசீமைப்பு நிகழ்ச்சித் திட்டங்களை செய்தல்
வறுமையான மக்களின் பொருளாதார நிலையை உயர்வடையச் செய்வதற்காக சுயதொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் வேலைத் திட்டத்தினை இந்த திணைக்களத்தின் மூலம் நிறைவேற்றப்படுகின்றது.