நோக்கு
மேம்படுத்தப்பட்ட முதியோரின் பாதுகாப்பும் நலன்புரியும்
1. உதவியற்ற முதியோருக்காக மேம்படுத்தப்பட்ட வசதியுடனான விடுதி
2. பயிற்சியை கல்விசாரா அபிவிருத்தியுடனான ஆலோசனை சேவை
02. விசேட தேவையுள்ளவர்களுக்காக வசதியுடனான கல்வி சந்தர்ப்பமும் தொழில் பயிற்சி சந்தர்ப்பம்
1. மேம்படுத்தப்பட்ட வசதியின் கீழ் இயலுமையினால் பூரண விசேட தேவையுள்ளவர்கள்
2. சுயமாக எழுந்திருக்கும் அங்கவீனர்கள்
03. வறுமையும் உதவியற்ற நிலைக்கு உள்ளவர்களுக்காக விடுதியும் சுய தொழில் பயிற்சி நிலையமும்.
1. தேவையான உதவியும் உபகரணம் வழங்கப்பட்ட வறுமையும் உதவியற்ற பொது மக்கள்
2. நிதி வசதி அளிக்கப்பட்ட வறுமையும் உதவியற்றவர்கள்
04. எல்லா வசதிகளையும் மேம்படுத்தப்பட்ட விடுதியும் தொழில் பயிற்சி நிலையமும்.
1. மேம்படுத்தப்பட்ட விடுதி
2. மேம்படுத்தப்பட்ட அங்கவீன பிள்ளைகளுக்கான தொழில் பயிற்சி நிலையம்.
3. மேம்படுத்தப்பட்ட முதியோர் பகற் போசனை நிலையங்கள்
05. அங்கவீனமானவர்களுக்கான பயனுள்ள புணர் வாழ்வு
1. நிறுவனத்திற்குட்பட்டு புணர் வாழ்வளிக்கப்பட்ட அங்கவீனர்கள்
2. மக்கள் மத்தியில் புணர் வாழ்வளிக்கப்பட்ட அங்கவீனர்கள்
06. சேவை பயன்பாட்டிற்காக உத்தியோகத்தர்களும் சேவை பெறுநர்களையும் அறிவுறுத்தலும் ஆலோசனையும்
1. அறிவுறுத்தலினால் பயன் பெற்ற உத்தியாகத்தர்கள்
2. ஆலோசனை சேவையுடனான சுய பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளும் பயன்பெறுவோர்
07. நல்லாட்சி
1. பயன்பெறுவேருக்கு திறமையானதும் பயனுள்ள சேவையினை வழங்கும் நிறுவனம்
2. பயனுள்ளதும் திறமையானதுமான வழி நாடாத்தலினை கண்கானிக்கும் நிறுவனம்