சுய தொழில் உதவி
வருமானம் தேடிக் கொள்ளும் நடவடிக்கைக்காக வழங்கப்படும் உதவி
நோக்கம் – மாதாந்தம் பெற்றுக் கொள்ளப்படும் பொது நிதி உதவிக்கு பார்க்கிலும் அதிக தொகை மாதாந்தம் தேடிக் கொள்வதற்கு உற்சாகமூட்டலும் தேசிய வருமானத்தில் பங்குதாரராகும் சுய விருப்பத்துடன் வாழ்வதற்கு வசதி வழங்கள்.
பொது உதவி பெறுபவரை புணரமைப்பதற்கான பிரேரணை
தகுதியுள்ளோர்
· தற்போது பொது உதவித் தொகை பெறும், தமது பிள்ளைகளை பாதுகாப்பதற்காக ஏதாவதொரு வேலையில் ஈடுபட முடியாது. பாடசாலை செல்லும் பிள்ளைகள் இருக்கின்ற, 55 வயதிற்கு குறைந்த உற்சாகமாக ஏதாவதொரு வேலையில் ஈடுபட முடிந்த விதவையாக இருத்தல்.
· தற்போது பொது உதவித் தொகை பெறும், என்றாலும் குடும்பத்தை பாதுகாப்பதற்காக ஏதாவதொரு வேலையில் ஈடுபட முடிந்த உற்சாகமாக 60 வயதிற்கு குறைந்த வராயிருத்தல்.
· உறுதியாகவே தனக்கு வருமானம் தேடிக் கொள்வதற்கு இயலும் என்று நினைக்கின்ற தனது இயலுமையையும் சுற்றியுள்ள வளங்ளை உபயோகித்து செய்ய முடிந்த சிறு வியாபாரம் பற்றிய கருத்துள்ள பொது உதவித் தொகை பெறுபவராக இருத்தல்.
உதவி வழங்குவதற்கான செயற் திட்டம்
· விண்ணப்பதாரியினால் அவர்/அவள் வசிக்கும் பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தருக்கு அல்லது பிரதேசச் செயலாளர் அலுவலகத்திற்கு தமது தேவையினை கோரிக்கை மூலம்
அறிவித்தல்.
· கிராம உத்தியோகத்தரினால் உரிய கோரிக்கையை தமது சிபாரிசுடன் பிரதேசச் செயலாளர் அலுவலகத்திற்கு பொறுப்படைத்தல்.
· சுயத் தொழில் அட்டவணையில் அந்த விபரங்களை பதிந்து சமூக சேவை உத்தியோகத்தரின் சிபாரிசிற்காக அவருக்கு பொறுப்படைத்தல் (விடயப் பொறுப்பு உத்தியோகத்தரினால்)
· சமூக சேவை உத்தியோகத்தர் உரிய நபரை சந்தித்து குடும்ப தகவல்கள் மற்றும் கோரிக்கையில் உள்ளவையும், சுயத் தொழில் சம்பந்தமாக வேலைத்திட்ட பிரேரணையும் தமது சிபாரிசுடன் வமா/சசே/3/3 படிவத்தினை பிரதேச செயலாளருக்கு பொறுப்படைத்தல்.
· உரிய படிவத்தினை பிரதேச செயலாளருக்கு சமர்பித்து சிபாரிசினை பெறல். (விடயப் பொறுப்பு உத்தியோகத்தரினால்)
· பிரதேச செயலாளரின் சிபாரிசுடன் விண்ணப்பப் படிவத்தை பிரதேச செயலாளர் அலுவலகத்திலிருந்து மாகாண சமூக சேவை அலுவலகத்திற்கு அனுப்புதல்.
· நிலைய சமூக சேவை உத்தியோகத்தரின்/ மாகாண பணிப்பாளரின் மேற்பார்வையின் பின் அனுமதிக்கப்படும் பிரேரணை சம்பந்தமாக 2 ஆம் தவணைகளில் உரிய தொகை செலுத்தப்படும்.
· அனுமதிக்கப்பட்ட பிரேரணை சம்பந்தமாக பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு அறிவித்து 1 ஆம் தவணையை செலுத்துவதற்காக வமா/சசே/09,பொது 143 படிவம் பிரதேச செயலாளரின் சிபாரிசுடன் திருப்பி பெற்றுக் கொள்வதுடன் பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு காசேலை மூலம் பணம் அனுப்பப்படும்.
· பிரதேச செயலாளர் அலுவலகத்தில் விடய பொறுப்புள்ள உத்தியோகத்தரினால் சுயத் தொழில் உதவி அட்டவணையில் உரிய விபரம் குறித்து உதவி பெறுபவருக்கு பணம் பொறுப்பேற்பதற்காக வருகைத்தருமாறு அறிவித்து பணம் கிடைத்த்து பற்றி ச.சே.உ. யையும் அறிமுகம் செய்து செலுத்துவதற்காக காசோலை மற்றும் வவுச்சர் கணக்குப் பிரிவிற்கு பொறுப்படைக்கப்படும்.
· உதவி பெறுபவரின் அடையாளத்தை உறுதிப்படுத்தப்பட்ட பின் பணம் செலுத்தி கையொப்பம் பெற்றுக் கொண்ட ஆவணங்கள் சமூக சேவை மாகாண பணிப்பாளர் அலுவலகத்திற்கு அனுப்புதல்.
· உதவி பெறுபவரின் சுயத் தொழில் செய்துக் கொண்டு செல்லல் பற்றி ச.சே.உ. யின் எப்போதும் மேற்பார்வை செய்யப்படும். வேலைத்திட்டத்தின் முன்னேற்றத்தினை கவனத்தில் கொண்டு 2 ஆம் தவணையை செலுத்துவதற்கு தீர்மானிக்கப்படும். வெற்றிகரமாக கைத்தொழிலினை மேம்படுத்தியவருக்கு 2 ஆம் தவணை செலுத்துவதற்காக ச.சே.உ. னால் தனது மேற்பார்வையுடனான அறிக்கையை பிரதேச செயலாளருக்கு வழங்கப்படும்.
· பிரதேச செயலாளர் அலுவலகத்தில் விடய பொறுப்புள்ள உத்தியோகத்தரினால் சுயத் தொழில் அட்டவணையில் உரிய விபரத்தினை பதிந்து உதவி பெறுபவருக்கு 2 ஆம் தவணைக்காக ச.சே.உ. சிபாரிசினை அறிக்கையுடன் வவுச்சர் மற்றும் 143 படிவத்தினை பிரதேச செயலாளர் சிபாரிசுடன் சமூக சேவை மாகாண பணிப்பாளர் அலுவலகத்திற்கு அனுப்புதல்.
· சமூக சேவை மாகாண பணிப்பாளர் அலுவலகம் உரிய ஆவணங்கள், சிபாரிசு செய்யப்பட்டு சமர்பித்த பின் உரிய காரணம் வெற்றிகரமாக முடிந்தது என்று திருப்தியடைந்தால் 2 ஆம் தவணை செலுத்துவதனை அனுமதித்து பிரதேச செயலாளர்
அலுவலகத்திற்கு காசோலை மூலம் பணம் அனுப்பப்படும்.
· பிரதேச செயலாளர் அலுவலகத்தில் விடய பொறுப்புள்ள உத்தியோகத்தரினால் சுயத் தொழில் அட்டவணையில் உரிய விபரத்தை பதிந்து உதவி பெறுபவருக்கு பணம் பொறுப்பேற்பதற்காக வருகைத் தருமாறு அறிவித்து பணம் கிடைத்துள்ளதென்று ச.சே.உ.யை அறிமுகம் செய்து உரிய நடவடிக்கைக்காக காசோலையும் வவுச்சரும் கணக்குப் பிரிவிற் பொறுப்படைக்கப்படும்.
· உதவி பெறுபவரின் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொண்ட பின் காசுக் கட்டளை கையொப்பத்தை பெற்றுக் கொண்ட ஆவணத்தை உடனடியாக சமூக சேவை மாகாண பணிப்பாளர் அலுவலகத்திற்கு அனுப்புவதனால் இந்த நடவடிக்கை முடிவடையும்.
· என்றாலும் ச.சே.உ. யின் மேற்பார்வை முடிவடைவதுடன் உதவி பெறுநருக்கு உதவித் தொகை பெற்றுக் கொடுத்து 3 மாத்தின் பின் உரிய பொது நிதி உதவிக் கொடுப்பனவை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
· உதவி பெறுநர் வெற்றிகரமாக வியாபாரத்தை நடாத்தாதுவிடின் முன்பிருந்த பொது நிதி உதவியையும் வேலைத்திட்டத்திற்காக 2 ஆம் தவணைக்கான நிதியும் கிடைக்காமல் போகும்.
· இந்த வேலைத்திட்டத்தின் கீழ் தொடர்ந்து உதவி பெற்றுத் தராததுடன் இந்த உதவி பெற்றுக் கொடுப்பது ஒரு முறையேயாகும்.
· அதனால் ஆவணங்கள் முறையாக நடாத்திச் செல்வதனால் உதவி வழங்குவது முறையாக நடாத்திச் செல்வதற்கு பொறுப்பாக இருத்தல்.
· புதிய உத்தியோகத்தர்களின் வருகையுடன் மீண்டும் மீண்டும் உதவி கோரும் எண்ணிக்கை அதிகமானதால் உத்தியோகத்தர்களின் விசேட கவனத்தை ஈர்ப்பதற்கு எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
பதிவிறக்கம்