வடமேற்கு மாகாண முதியோர் மன்றம் மற்றும் வடமேற்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களம் இணைந்து புற்று நோயாளர்களுக்கான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் தொண்டு வழங்கும் நிகழ்வு 20.10.2022 அன்று குருநாகல் போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது.

மருந்துகளுக்காக செலவிடப்பட்ட தொகை ரூ: 551,700.00

நன்கொடையாளர்கள்

வடமேற்கு மாகாண சபையின் அனைத்து அமைச்சுகள், திணைக்களங்கள், நிறுவனங்கள் மற்றும் குருநாகல் மாவட்ட செயலகம் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகளின் பங்களிப்புடன் மருந்துப்பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டன.

Last Update :-

1st Sep 2023